மேற்கத்தைய கர்நாடக கலாச்சாரம் மற்றும் கிறிஸ்தவ கலாச்சார கற்கைகள் துறையின் இளம் ஆராய்ச்சிக் கருத்தரங்கு – 2016

மானிடவியல் பீடத்தின் மேற்கத்தைய கர்நாடக கலாச்சாரம் மற்றும் கிறிஸ்தவ கலாச்சார கற்கைகளின் துறையினர் மேற்கொண்ட இளம் ஆராய்ச்சிக் கருத்தரங்கு 2016 பீட வளாகத்தில் 09.06.2016 அன்று நடைபெற்றது.
பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களை, ஆராய்ச்சிகளை நடாத்துவதற்கு பயிற்சியளிப்பதும் ஊக்கப்படுத்துவதுமே இக் கருத்தரங்கின் நோக்கமாக இருந்தது. இதில் அவுஸ்திரேலியா, மெல்போர்ன் பல்கலைக்கழக உறுதியான ஆராய்ச்சியாளரான கலாநிதி. சாந்தி குமார ஹெட்டியாராச்சி என்பவரால் சிறப்புரை வழங்கப்பட்டது.
இந் நிகழ்வுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார, மானிடவியல் பீடாதிபதி பேராசிரியர் லக்ஸ்மன் செனவிரத்ன, ஆராய்ச்சி சபையின் தலைவர் பேராசிரியர் எம்.ஜே;.எஸ். விஜேரத்தின மானிடவியல் பீடத்தின் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் கலாநிதி. பிரசாந்தி நாரங்கோடா, மேற்கத்தைய கர்நாடக கலாச்சார மற்றும் கிறிஸ்தவ கலாச்சார கற்கைகள் துறையின் பேராசிரியரும் துறைத்தலைவருமான திரு.பி.விஜித் றொகான் பெர்னான்டோ, கல்விசார் ஊழிய அங்கத்தவர்கள் மற்றும் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் மாணவர்கள் அனைவரும் வருகை தந்திருந்தனர்.