இளநிலை பட்டதாரிகளின் ஆராய்ச்சி கருத்தரங்கு – மொழியியல் துறை 2016

நவம்பர் 15th, 2016

மொழியியல் துறையில் இளநிலை பட்டதாரிகளின் ஆராய்ச்சி கருத்தரங்கு 2016-11-09 அன்று K 14 மண்டபத்தில் நடை பெற்றது.

இந்த நிகழ்வில் முக்கிய உரை மொழியியல் துறையில் மாணவர் கணுஷ்க ரந்துள அவர்கள் செய்தார்கள்.

களனிப் பல்கலைக்கழக உபவேந்தர் மூத்த பேராசிரியர் சுனந்த மத்துமபண்டார அவர்கள், களனிப் பல்கலைக்கழக ஆராய்ச்சி சபையில் இயக்குனர் முத்த பேராசிரியர் எம் ஜெ எஸ் விஜயரத்ன அவர்கள், மொழியியல் துறையில் தலைவர் கலாநிதி C D H M பிரேமரத்ன அவர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
மொழியியல் துறையில் மூத்த விரிவுரையாளர் குமுது நயனி கமகே அவர்களால் இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.