SĀRADĀ – 2017

ஜனவரி 2nd, 2018

மானிடவியல் பீடத்தின் பாளி மற்றும் பௌத்த நாகரிகக் கற்கைகள் துறையினரால், வணக்கத்திற்குரிய அம்பலாங்கொட பொல்வத்த புத்ததாத மகாநாயக்க தேரர், வண.றொரும்ப உபாலி தேரர், வண. தேவலேகம மெகானந்த தேரர், பேராசிரியர். திலக் காரியவம்சம், பேராசிரியர். ஆனந்த விஜயரத்தின ஆகியோருக்கான சேவை நலன் பாராட்டு மலர்கள் 22.12.2017 அன்று வெளியிட்டு வைக்கப்பட்டன.
களனிப் பல்கலைக்கழகப் பிரதித் துணைவேந்தர் பேராசிரியர், இலக்ஸ்மன் செனவிரத்தின, பேராசிரியர் பற்றிக் இரத்நாயக்க, வண. கலாநிதி. டொடகும்புறே தம்மதாசி தேரர், பேராசிரியர். என்.பி.சுனில் சந்திர, பேராசிரியர். வண. தேறெலே தர்மானந்த தேரர், சிரேஸ்ர பேராசிரியர். ஒக்கம்பிட்டியே பகனசார தேரர் முதலானோரும், கல்விசார் ஊழியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் முதலானோரும், இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.